ஓசி பிரியாணி கேட்டு ரகளை செய்த ரவுடி…. ஹோட்டலை சூறையாடிய சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பெரியார் நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் இரண்டாவது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த ரவுடி ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு…
Read more