விலை உயர்ந்த சென்சார்கள் தேவையில்லை.. வெறும் பாட்டில் போதும்.. எல்லையில் BSF வீரர்கள் பயன்படுத்தும் அந்த “தேசி அலாரம்” வியக்க வைக்கும் ரகசியம்..!!
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள முள்வேலிகளில் வெற்று கண்ணாடி பாட்டில்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது அடையாளத்திற்காகவோ செய்யப்படுவது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாப்பு காரணம் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் மின்சார வசதி…
Read more