“இதை சாப்பிட்டா என்ன ஆகுறது?” பிரபல பேக்கரியில் வாடிக்கையாளர்கள் கண் முன்பே காரி தட்டுக்குள் வலம் வந்த எலி.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..!!”

மகாராஷ்டிராவின் பதலாப்பூர் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில், வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த காரிதின் பண்டங்களின் மீது எலி ஒன்று சுதந்திரமாக ஊர்ந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை…

Read more

Other Story