குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!
கேரளா மாநிலத்தில் மேத்யூஸ் முலக்கல்(40), லினி ஆபிரகாம் (38) எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரின் (14), இசாக் (9) எனும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குவைத் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து…
Read more