ஜொமாட்டோ ஊழியர் சொன்ன பகீர் உண்மை 600 மீட்டர் நடக்க வைத்த வாடிக்கையாளர்… “நாங்களும் மனிதர்கள் தான்!”… டெலிவரி ஊழியரின் வேதனையை உணருமா இந்தச் சமூகம்…?
பெங்களூருவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு விநியோகம் செய்ய வந்த ஜொமாட்டோ ஊழியர், தனது இருசக்கர வாகனத்தை சுமார் 600 மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டு, நீண்ட தூரம் நடந்து சென்று டெலிவரி செய்ய நேரிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read more