தப்பான பக்கம் ஆட்டோவை முந்திய பெண்… அய்யயோ இப்படி ஆகிருச்சே… வைரலாகும் காட்சி…!!
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெண் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஆட்டோவில் மோதி கீழே விழுகிறார். இந்த வீடியோவை @sharma_k_deepak என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், பெண் ஸ்கூட்டியில் செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்த காரில் இருந்தவர்கள்…
Read more