ரஜினியை கழட்டிவிட வைத்த சுந்தர்.சி-யின் ‘பேய் கதை’! கோலிவுட் வட்டார அதிர்ச்சி தகவல்…!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருந்த ஒரு படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சி கூறிய பேய்க் கதையின் முழு ஸ்கிரிப்ட் ரஜினிக்கு பிடிக்காததாலேயே அவர் அந்தத் திரைப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. மேலும், சுந்தர்.சி அந்தப் பேய்க்…
Read more