BREAKING: சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு….!!!

காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு தற்போது மீட்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் மீட்பு பணிக்கு பிறகு வெற்றியின் உடல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி…

Read more

Other Story