6 பந்துகளில் 6 சிக்ஸர், பரிசாக வந்த சொகுசு கார்… “அப்போதே மோடி சொன்ன அந்த வார்த்தை”… 17 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உடைத்த யுவராஜ் சிங்..!!!
2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசி யுவராஜ் சிங் வரலாற்று சாதனை படைத்தார். இந்த அசாத்தியமான மைல்கல்லை எட்டியதற்காக அவருக்கு ஒரு சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. இது குறித்து சமீபத்திய…
Read more