“கொஞ்சம் உஷாரா இருந்திருந்தா இன்னைக்கு ஹிஸ்டரி கிரியேட் ஆகியிருக்கும்!” விக்கெட்டைப் பறிகொடுத்து அதிர்ச்சி தந்த இளம் புயல்… உறைந்துபோன ரசிகர்கள்…!

இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, உலக சாதனை ஒன்றை நூலிழப்பில் தவறவிட்ட செய்தி விளையாட்டு உலகிலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மைதானத்தில் இறங்கினாலே அதிரடி ஆட்டத்தால் சிக்ஸர்களைப் பறக்கவிடும் இந்த இளம் புயல்,…

Read more

Other Story