“நெஞ்செல்லாம் பதறுதே!”.. ஆபத்தான நிலையிலும் பயணியர் நலனே முக்கியம்.. காயத்துடனும் ரயிலைப் பத்திரமாக நிலையத்திற்கு கொண்டு சேர்த்த ஓட்டுநர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திரப் பிரதேசத்தின் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை இரவு டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது திடீரென கற்கள் மற்றும் கனமான பொருட்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

Other Story