அடடே சூப்பர் தகவல்…. LCU-வில் இணையும் ராம்சரண்….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!
வளர்ந்து வரும் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் . இது மட்டுமின்றி இவர் ரஜினியை வைத்து ‘கூலி’…
Read more