ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஊக்க தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர் மற்றும் கட்டுணர்களுக்கு ஊக்கத்தொகையாக குறும்பு அட்டை ஒன்றுக்கு 50 காசு வீதம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடை…
Read more