“பணம் தர்லனா அடிப்பியா…? இனிமே நீ உயிரோடவே இருக்கக் கூடாது…!” குடிக்கப் பணம் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்…. ஒரு பாயாசத்தை போட்டா மனைவி….!!!
உத்தரப் பிரதேசத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 44 வயது சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு, கடுமையான மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் தினமும்…
Read more