“இவனுங்களுக்கு லைசென்ஸை ஆயுசுக்கும் கேன்சல் பண்ணனும்!” – தடை செய்யப்பட்ட அடல் சேதுவில் அத்துமீறல்.. அதிரடி விசாரணையில் காவல்துறை…!!!
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், அதாவது ‘அடல் சேது’ பாலத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் செல்வதற்கு ஆரம்பத்திலிருந்தே முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கார்கள்…
Read more