“பெரிய துரோகி இவர்தான்!”…. ராகவ் சத்தாவை விமர்சித்த பிரபல யூடியூபர்…. பாஜகவில் இணைந்ததால் வெடித்த சர்ச்சை… வைரலாகும் வீடியோ…!!!

ஆம் ஆத்மி கட்சியின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ராகவ் சத்தா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆம் ஆத்மிக்காக உழைத்த ராகவ், “சரியான நபர் தவறான கட்சியில் இருந்துவிட்டேன்”…

Read more

Other Story