மெட் காலா 2024… ஒரு பார்வையாளர் டிக்கெட் ரூ.40 லட்சம்….!!!!

நியூயார்க்கின் ஆடம்பர விழாவாக கருதப்படும் மெட் காலா 2024, மே 6 ஆம் தேதி தொடங்குகின்றது. ஃபேஷன் அடையாளமாக கருதப்படும் விஐபிகள் இதில் கௌரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு இந்தியாவின் ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பார்வையாளர்…

Read more