காலில் விழுந்து கெஞ்சியும் விடாமல் முதியவரைத் தாக்கிய கொடூரன்… கதறியும் விடாத மனிதாபிமானமற்ற நபர்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவரை ஒருவர் காலணிகளால் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த முதியவர் தன்னை விட்டுவிடுமாறு அழுது…

Read more

Other Story