“கருவைக் கலைக்க கணவனின் சம்மதம் தேவையில்லை..!” பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவருடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், தனது 16 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி 21 வயது பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

Other Story