ஈரானில் பற்றி எரியும் போராட்டம்… “நான் ஏற்கனவே செத்துட்டேன்!”… ரத்தக் கறையுடன் வீதியில் நின்ற பெண்மணி… வைரலாகும் வீடியோ…!!!
ஈரானில் நிலவி வரும் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராகத் தங்களது குரல்களைப் பதிவு செய்து வரும் போராட்டக்காரர்களின் வரிசையில், ஒரு முதிய பெண்மணியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உலகையே உலுக்கி வருகிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற…
Read more