33 பவுன் நகைக்காக பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டர்… வாபஸ் வாங்கு இல்லன்னா அவ்ளோதான்… போலீஸ் வலையில் சிக்கிய போலீஸ் அதிகாரி… விருதுநகரில் பரபரப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்மணி, 33 பவுன் நகை மோசடி தொடர்பாக ராம்குமார் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…
Read more