இரக்கமே இல்லையா?… புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றிய செவிலியர்… வலுக்கும் கண்டனம்..!!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…
Read more