அள்ள அள்ள சாலையில் பணம்…. வெப் சீரிஸை நிஜமாக்கிய சம்பவம்…. நடந்தது என்ன..??
“மணி ஹெய்ஸ்ட்” என்ற வெப்சீரிஸை நிஜமாக்கும் விதமாக ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பகுதியில் காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று வண்டியை நிறுத்தி மேலே ஏறி உள்ளார். அந்த மணி ஹெய்ஸ்ட் சீரியஸில் கொள்ளை கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும்,…
Read more