செம பல்ப்.. திருடப் போய் இப்படி மாட்டிக்கிட்டானே… துப்பாக்கியை தூக்கிய, அடுத்த செகண்டே எமனா வந்த போலீஸ்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த காசாளரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென தனது துப்பாக்கியை வெளியே எடுத்தார். இதனால்…

Read more

Other Story