அரசு பேருந்தில் அலறிய பள்ளி மாணவி..! 8-ம் வகுப்பு சிறுமியிடம் 44 வயது நபர் செய்த கொடூரம்…. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
திருவாரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்லும் போது பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப்…
Read more