முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய, CMன் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ₹14.85 கோடி மதிப்பில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும். சத்துணவு மையங்களுக்கு…

Read more

Other Story