திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…
Read more