இது வெறும் அழைப்பு அல்ல… இந்தியா-வங்காளதேச உறவில் புதிய அத்தியாயம்?… பி.என்.பி போட்ட மாஸ்டர் பிளான்…!!!
வங்காளதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின்…
Read more