பிரசவ அறையில் படுக்கை வசதி இல்லை… வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்த பெண்… குழந்தை பிறந்து தரையில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக இவரை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால்,…
Read more