டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்..? அதிமுகவை சம்மதிக்க வைத்த பாஜக… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்தும் நோக்கில் அதிமுக மற்றும் பாஜக அதிகாரப்பூர்வமாகக் கைகோர்த்துள்ளன. இதுதொடர்பான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. பாஜக சார்பில் மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல்…

Read more

Other Story