செம க்யூட்ங்க..! முதல்முறையாக கண்ணாடி பார்த்த பயங்கர பாம்பு… அது என்ன செஞ்சுச்சுன்னு தெரியுமா…? அந்த ரியாக்ஷன பார்த்த ஆடிப் போயிடுவீங்க… கலக்கல் வீடியோ..!
சமூக வலைதளங்களில் தினமும் ஏராளமான விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில, விலங்குகளின் இயல்பான நடத்தையைப் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றன. அந்த வகையில், கண்ணாடி முன் வந்த ஒரு பாம்பின் வித்தியாசமான செயல் தற்போது…
Read more