லேடீஸ் கோச்-ல் திடீர் விருந்தாளி… ஒரு நிமிஷம் பயணிகள் பதறிப்போயிட்டாங்க… ரயிலில் ஏறிப் பயணம் செய்த தெருநாய்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எர்ணாகுளம் – காயங்குளம் பயணிகள் ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட மகளிர் பெட்டிக்குள் தெருநாய் ஒன்று நுழைந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மாராரிக்குளம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது…
Read more