ஐயோ கடவுளே Just Miss…. யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…. வைரல் வீடியோ…!!!
பந்திப்பூர் – வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோஷமாக துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடக்கும்போது திடீரென அவ்வழியாக காட்டு யானை ஒன்று வந்துள்ளது. யானை…
Read more