“காதலை மறுத்தால் ஆசிட் வீசுவதா?”… நள்ளிரவில் கூரையை பிய்த்துக் கொண்டு வந்த எமன்.. பரேலியில் பதறவைக்கும் துயரம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஷேர்கர் பகுதியில், தனக்கு திருமண மறுப்பு தெரிவித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரு தலைக் காதலன் கொடூரமான முறையில் அமில வீச்சு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அவனது திருமண…
Read more