“சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைத் தூக்கிய போலீஸ்!”.. 17 வயது சிறுவன் கொலையில் 21 வயது வாலிபர் மற்றும் சிறுவர்கள் சிக்கியது எப்படி..?
டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், இரண்டு சிறுவர்களைக் காவலில் எடுத்து சில மணி நேரங்களிலேயே வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.…
Read more