“கண்ணில் பட்டவங்களையெல்லாம் கடித்துக் குதறிய வெறி நாய்!”.. வெறும் 10 மணி நேரத்துல 42 பேருக்குக் கடி..!!
மத்தியப் பிரதேசத்தில், ஒரே ஒரு தெரு நாய் வெறும் 10 மணி நேரத்தில் அடுத்தடுத்து 42 பேரைக் கடித்துக் குதறி ஒட்டுமொத்த நகரையும் பய பீதியில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த அந்த நாய், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்…
Read more