“மறுபடி முதல்ல இருந்தா?”… கடைசி நொடியில் அந்தர் பல்டி அடித்த ஈரான்… அமெரிக்காவுடன் கை குலுக்க மறுப்பு… உலகப் போர் அபாயம் மீண்டும் தொடங்குமா..?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்திற்கு மத்தியில், சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த முக்கிய சர்வதேச மாநாட்டை ஈரான் கடைசி நேரத்தில் புறக்கணித்துள்ளது. மேலும் ‘அமெரிக்காவுடன் எந்தவித கை குலுக்கலும் இல்லை’…
Read more