அதிமுக இனி இல்லை?… எடப்பாடிக்கு செக் வைத்த ஓபிஎஸ்… விஜய்யா, திமுக – வா யாருடன் இணைவார்… தெறிக்கும் 2026 தேர்தல் களம்…!!!
2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கோ அல்லது…
Read more