ஆசை ஆசையா 10 மாசம் சுமந்து பெத்த புள்ள… பிறந்து ஒரு மாசம் தான் ஆகுது… பெண் குழந்தையை படுக்க வச்சுட்டு துணித்து வைக்க போன தாய்… வெறித்தனமாக கடித்து குதறி உயிரையே பறித்த தெரு நாய்…!!!
மிர்சாபூர் மாவட்டத்தின் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த சோகச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் முன்பு துணி துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தாய், அருகில் ஒரு மாதமே ஆன தனது பெண் குழந்தை முனிதாவை…
Read more