மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பாகிஸ்தான் வீரர்.. ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூரம், என்னாச்சு?… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்ட்ரெச்சரில் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட்…
Read more