மேம்பாலத்தில் நின்று வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு… இளைஞர்களின் அட்டகாசத்தால் பரபரப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் நெருக்கடி மிகுந்த நெடுஞ்சாலையில் துப்பாக்கிகளால் சுட்டு ரகளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். NEW: Illegals arrested after firing guns on a…
Read more