விஜய்யின் அடுத்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’..செங்கோட்டையனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கட்சிப் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மற்ற கட்சிகளிலிருந்து முக்கியப் புள்ளிகளைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில்…

Read more

Other Story