என்னது, பயங்கரவாதிக்கு இந்த ஆசையா?… காஷ்மீரில் போலி ஐடியுடன் சுற்றிய பாகிஸ்தான் நபர்.. க்ளைமாக்ஸில் போலீஸ் வைத்த ட்விஸ்ட்…!!!
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியான முகமது உஸ்மான் ஜட், ஸ்ரீநகரில் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்தியாவில் இருந்து தப்பிக்க முயன்ற அதிர்ச்சித் தகவலை தேசிய புலனாய்வு முகமை அம்பலப்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும்,…
Read more