முக்குலதோர்ன்னு போட்டுறாத…! கள்ளர், மறவர், அகமுடையர்ன்னு ”தனியா போடு” சீமான் வேண்டுகோள்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா கே.எஸ் அழகிரி குடிவாரி கணக்கு நடத்த வலியுறுத்துறார். ஐயா ராகுல் சொல்கிறார் அல்லவா… கூட்டணி வச்சிருக்குற திமுகவிடம் நான் அழுத்தம் குடுக்குறேன்ல…. நீங்களும் கொடுங்க… ரொம்ப கஷ்டம் வேணாம்….…
Read more