சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை உயர்ந்திருக்கிறது 203 ரூபாயை உயர்த்தி அறிவிப்பு  வெளியாகி இருக்கிறது. செப்டம்பரில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1695 ஆக இருந்த நிலையில் தற்போது 203 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் 1898 ரூபாய்க்கு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது.