“இனி இன்ஜினியரிங் படிச்சு என்ன பண்ண?” அமெரிக்காவில் பூசாரிகளின் மாதச் சம்பளத்தைக் கேட்டு… மிரண்டு போன நெட்டிசன்கள்..!!!
அமெரிக்காவில் மென்பொருள் (ஐடி) துறையில் பணிபுரியும் இந்தியப் பொறியாளர்களுக்கு இணையாக, அங்குள்ள இந்தியப் புரோகிதர்களும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அங்கு வசிக்கும் இந்தியக்…
Read more