#IndiaAtAsianGames : சீன வீராங்கனை தகுதிநீக்கம் – 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி.!!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி. இரண்டாம் இடம் பெற்ற சீன வீராங்கனை வு தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஜோதி யர்ராஜிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. OFFiCIAL –…
Read more