ஆசிய விளையாட்டுப் போட்டியில்  100 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி. இரண்டாம் இடம் பெற்ற சீன வீராங்கனை வு தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஜோதி யர்ராஜிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.