“நியூட்டனே கதறி அழுவாரு போல” எலக்ட்ரிக் காருக்கு ஜெனரேட்டர் சார்ஜிங்…. வைரலாகும் வினோத வீடியோ….!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் தனது எலக்ட்ரிக் காரின் பின்னால் ஒரு சிறிய ஜெனரேட்டரைக் கட்டி, அதிலிருந்து வரும் ஒயரை காருடன் இணைத்து ஓடிக்கொண்டே சார்ஜ் செய்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அறிவியல் தந்தை நியூட்டனே…
Read more