எப்போது எனக்கு திருமணம் நடந்ததுன்னு யாராவது சொல்லுங்க?…. வதந்திகளுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதிலடி…..!!!!
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தன் திருமணம் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது “என் திருமணம் பற்றி தொடர்ந்து வதந்திகள்…
Read more